என் மலர்

  செய்திகள்

  அதிமுக தலைமை அலுவலகம்
  X
  அதிமுக தலைமை அலுவலகம்

  விருதுநகர் மாவட்ட அதிமுக பொறுப்பாளராக ராஜேந்திர பாலாஜி நியமனம் - அதிமுக அறிவிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விருதுநகர் மாவட்ட அதிமுக பொறுப்பாளராக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக, அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
  சென்னை:

  அ.தி.மு.க. தலைமை கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

  விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. பொறுப்பாளராக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நியமனம் செய்யப்பட்டுள்ளார் என அறிவித்துள்ளது.

  மேலும், விருதுநகருக்கு புதிய மாவட்ட செயலாளர் நியமிக்கும் வரை ராஜேந்திர பாலாஜி  நீடிப்பார் எனவும்  தெரிவித்துள்ளது.
  Next Story
  ×