search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 646 பேருக்கு கொரோனா
    X
    தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 646 பேருக்கு கொரோனா

    தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 646 பேருக்கு கொரோனா தொற்று: மொத்த எண்ணிக்கை 17,728

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 646 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 17,728 ஆக உயர்ந்துள்ளது.
    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 646 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 17,728 ஆக உயர்ந்துள்ளது.

    இன்று ஒரேநாளில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

    சென்னையில் மட்டும் இன்று ஒரேநாளில் 509 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த எண்ணிக்கை 11,640 ஆக உயர்ந்துள்ளது.
    Next Story
    ×