என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
கம்பம் அருகே கடனை திருப்பி கேட்ட பெண்ணை தாக்கிய டிரைவர்
Byமாலை மலர்15 Nov 2019 10:15 AM GMT (Updated: 15 Nov 2019 10:15 AM GMT)
கம்பம் அருகே கடனை திருப்பி கேட்ட பெண்ணை தாக்கிய டிரைவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தேனி:
கம்பம் கக்கன்காலனியைச் சேர்ந்த பூங்கொடி (வயது 45). இவர் கணவரை விட்டு பிரிந்து பாண்டியன் என்பவருடன் கடந்த 12 வருடமாக வாழ்ந்து வருகிறார். பூங்கொடியின் மகள் நந்தினி என்பவர் பாண்டியனுக்கு ரூ.20 ஆயிரம் கடன் கொடுத்துள்ளார். இந்த கடனை திரும்ப கேட்டு பல முறை பிரச்சினை செய்துள்ளார்.
இதனால் சம்பவத்தன்று பூங்கொடி அந்த கடனை கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த பாண்டியன் பூங்கொடியை ஓட ஓட விரட்டி அவரை கோடாரியால் தாக்கி காயம் ஏற்படுத்தினார். மேலும் கடன் கேட்டால் கொல்லாமல் விடமாட்டேன் என மிரட்டி சென்று விட்டார்.
படுகாயமடைந்த பூங்கொடி கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து கம்பம் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து பாண்டியனை தேடி வருகின்றனர்.
Next Story
×