search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கம்
    X
    தங்கம்

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.328 உயர்வு

    சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.328 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.26,680-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.328 உயர்ந்தது. ஒரு பவுன் ரூ.26,680-க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.3,335 ஆக உள்ளது. தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாகவே உயர்ந்த வண்ணம் உள்ளது. இன்று ஒரே நாளில் ரூ.328 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    வெள்ளி ஒரு கிலோ ரூ.43,700 ஆகவும், ஒரு கிராம் ரூ.43.70 ஆகவும் உள்ளது.

    Next Story
    ×