என் மலர்

  செய்திகள்

  அதிமுகவில் பதவி எதையும் கேட்கவில்லை - ராதாரவி
  X

  அதிமுகவில் பதவி எதையும் கேட்கவில்லை - ராதாரவி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நான் எந்த காலத்திலும் பதவியை எதிர்பார்த்தது இல்லை என்று அ.தி.மு.க.வில் இணைந்த ராதாரவி கூறி உள்ளார்.
  சென்னை:

  அ.தி.மு.க.வில் இணைந்த ராதாரவி மாலைமலருக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:

  கேள்வி:- அ.தி.மு.க.வில் பதவி தருவதாக சொல்லி இருக்கிறார்களா?

  பதில்:- இல்லை. நான் எந்த காலத்திலும் பதவியை எதிர்பார்த்தது இல்லை. கேட்கும் திட்டமும் இல்லை.

  ப:- நடிகர் சங்கம் வி‌ஷயமாக இப்போது சேலத்துக்கு சென்றுகொண்டு இருக்கிறேன். வந்ததும் சில முக்கிய அறிவிப்புகள் தருகிறேன்.

  ப:- இன்றைய ஆலோசனை கூட்டத்தில் பிசியாக இருப்பதால் சரியாக பேச முடியவில்லை. சேலத்தில் இருந்து வந்த பிறகு மீண்டும் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளேன்.

  இவ்வாறு அவர் கூறினார்.
  Next Story
  ×