என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
கொழுப்பு, உடல் எடையை குறைக்கும் பார்லிக் கஞ்சி
Byமாலை மலர்14 Sep 2017 8:06 AM GMT (Updated: 14 Sep 2017 8:06 AM GMT)
கொழுப்பு, உடல் எடை குறைய வேண்டும், ஒல்லியாக மாற வேண்டும் என்று நினைப்பவர்கள் தினமும் பார்லிக் கஞ்சியை குடித்து வந்தால் விரைவில் பலனை காணலாம்.
உடல் எடை குறைய வேண்டும், ஒல்லியாக மாற வேண்டும் என்று நினைப்பவர்கள் கலோரிகள் குறைந்த உணவுகளையே அதிகமாக எடுத்துக்கொள்கின்றனர். இதற்கு ஓட்ஸ், கேழ்வரகு, கோதுமை போன்ற உணவுப்பொருட்களை சாப்பிடுகின்றனர். இந்த வகையில் தான் பார்லி உணவு முக்கியமானது. கோதுமையை போன்ற தோற்றத்தை உடைய வெள்ளை நிற தானியம் பார்லியாகும்.
தினமும் பார்லியை கஞ்சி வைத்துக் குடித்து வந்தால் ஓரே மாதத்தில் உடம்பு இளைத்துவிடும். இதில் எந்த சந்தேகமும் கொள்ள வேண்டாம். நெடுநாட்களாக காய்ச்சலில் படுத்துக்கிடப்பவர்களை தூக்கி நிறுத்த இந்த பார்லிக்கஞ்சி உதவுகின்றது. இந்த பார்லிக்கஞ்சி சாப்பிட சாப்பிட உடல் பலம் ஏறுவதோடு, தேவையற்ற கலோரிகள் முற்றிலும் நீக்கப்படும்.
இதய நோய்கள், மாரடைப்பு ஏற்படுபவர்கள் எதற்கும் கவலை வேண்டாம். மாரடைப்பு என்பது மிகப்பெரிய விசயம் அல்ல. கொழுப்பு இரத்தக்குழாய்களில் தேங்கி விடுவதால் இரத்தம் செல்ல தடை ஏற்படும். ஒரு செகன்ட் கொழுப்பு அதிகமாகி அடைத்துக்கொள்ளும். பின் பிரசர் அதிகமாகி அடைப்பு நீங்கிவிடும். இதனால் தான் இதய அடைப்பு ஏற்பட்டு மூர்ச்சையானவருக்கு நெஞ்சில் கை வைத்து குத்தி விடுகின்றார்கள்.
இந்த கொழுப்பு கரைய தினமும் பார்லியை எடுத்து கஞ்சியாக்கி கரைத்து குடிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து குடித்துக்கொண்டிருந்தால் ஒரு கட்டத்தில் கொழுப்பு கரைந்து ஒல்லியாகிவிடுவீர்கள். பின் இதயவலி எல்லாம் பறந்து போய்விடும்.
அடுத்து பெண்களின் மெனோபாஸ் காலத்தில் ஏகப்பட்ட இரத்தப்போக்கு மட்டும் மனவேதனை, உடல் வேதனை அடைந்திருப்பீர்கள். தினம் தினம் இந்த பிரச்சினைகள் சமாளித்து இப்போது உடலில் ஆங்காங்கே வலிகள் எடுக்க ஆரம்பித்துவிடும். அப்படி வலி எடுக்க ஆரம்பித்தவுடன் இந்த பார்லியை கஞ்சி காய்த்து குடித்து வாருங்கள். உங்களுக்கு இருபத்தைந்து வயது திரும்ப வந்து விடும்.
இவ்வளவு நற்குணங்களை உள்ளடக்கிய பார்லியை தினமும் உணவில் சேர்த்து வர நமக்கு சக்திகள் தானாகவே கிடைத்துவிடும்.

Next Story
×