search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
    X

    ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

    • கள்ளக்குறிச்சி ஸ்ரீ கலியபெருமாள் திருவீதி உலா.
    • வீரபாண்டி கவுமாரியம்மன் பவனி.

    சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம். திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் காலை மோகனாலதாரம், இரவு மைசூர் மண்டபத்தில் கள்ளர் திருக்கோலமாய் காட்சி, புஷ்பப் பல்லக்கில் புறப்பாடு, கள்ளக்குறிச்சி ஸ்ரீ கலியபெருமாள் திருவீதி உலா. வீரபாண்டி கவுமாரியம்மன் பவனி. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் இரவு சந்திர பிரபையில் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமாருக்கு திருமஞ்சன சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, சித்திரை-24 (ஞாயிற்றுக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: துவிதியை இரவு 9.23 மணி வரை பிறகு திருதியை.

    நட்சத்திரம்: அனுஷம் இரவு 9.23 மணி வரை பிறகு கேட்டை

    யோகம்: மரணயோகம்

    ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    இன்றைய ராசிப்பலன்

    மேஷம்-விருத்தி

    ரிஷபம்-நலம்

    மிதுனம்-லாபம்

    கடகம்-நட்பு

    சிம்மம்-பக்தி

    கன்னி-நன்மை

    துலாம்- போட்டி

    விருச்சிகம்-சோர்வு

    தனுசு- களிப்பு

    மகரம்-வெற்றி

    கும்பம்-உழைப்பு

    மீனம்-மகிழ்ச்சி

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    Next Story
    ×