search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
    X

    ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

    • திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவர் காலை சேஷ வாகனத்தில் பவனி.
    • மதுரை மீனாட்சி சொக்கநாதர் நந்தீசுவரர் யாளி வாகனத்தில் பவனி.

    திருநள்ளாறு சனி பகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். மதுரை மீனாட்சி சொக்கநாதர் நந்தீசுவரர் யாளி வாகனத்தில் பவனி. திருவையாறு சிவபெருமான் தன்னைத்தானே பூஜித்தல், விருஷப சேவை. திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவர் காலை சேஷ வாகனத்தில் பவனி. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை. உப்பிலிய்பன்கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, சித்திரை-16 (சனிக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: நவமி இரவு 6.44 மணி வரை பிறகு தசமி.

    நட்சத்திரம்: ஆயில்யம் நண்பகல் 1.08 மணி வரை பிறகு மகம்

    யோகம்: மரண, அமிர்தயோகம்

    ராகுகாலம்: காலை 9 மணிமுதல் 10.30 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நற்செயல்

    ரிஷபம்-பயணம்

    மிதுனம்-பணிவு

    கடகம்-ஆதரவு

    சிம்மம்-உவகை

    கன்னி-வரவு

    துலாம்- சிறப்பு

    விருச்சிகம்-நன்மை

    தனுசு- பாராட்டு

    மகரம்-நலம்

    கும்பம்-பரிசு

    மீனம்-நட்பு

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    Next Story
    ×