என் மலர்
வழிபாடு

திருப்பதி
திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் இலவச தரிசன டிக்கெட்டுகள் வெளியீடு
திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிட்ட 15 நிமிடத்துக்குள் அனைத்து இலவச தரிசன டிக்கெட்டுகளும் பக்தர்களால் முன்பதிவு செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பதி ஏழுமலையானை வழிபட வரும் சாதாரணப் பக்தர்களுக்கு 2022-ம் ஆண்டு ஜனவரி மாதத்துக்கான இலவச தரிசன டிக்கெட்டுகள் நேற்று காலை 9 மணியளவில் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
வெளியிட்ட 15 நிமிடத்துக்குள் அனைத்து இலவச தரிசன டிக்கெட்டுகளும் பக்தர்களால் முன்பதிவு செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்
வெளியிட்ட 15 நிமிடத்துக்குள் அனைத்து இலவச தரிசன டிக்கெட்டுகளும் பக்தர்களால் முன்பதிவு செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்
Next Story