search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அஷ்ட லட்சுமி
    X
    அஷ்ட லட்சுமி

    8 திசைகளிலும் அஷ்ட லட்சுமி

    தனம் தான்யம் என்ற அஷ்ட ஐஸ்வர்யத்திற்கும் அதிபதியான மகாலட்சுமி அஷ்டலட்சுமியாக விளங்குகிறாள். அஷ்ட திக்குகளில் அஷ்ட லட்சுமிகளாக வாசம் புரிகின்றாள்.
    தனம் தான்யம் என்ற அஷ்ட ஐஸ்வர்யத்திற்கும் அதிபதியான மகாலட்சுமி அஷ்டலட்சுமியாக விளங்குகிறாள். வித்யாலட்சுமி, தனலட்சுமி, சந்தான லட்சுமி, தைரிய லட்சுமி, மோட்சலட்சுமி, வீரியலட்சுமி, ஜெயலட்சுமி, சவுபாக்கிய லட்சுமி என்று அஷ்டலட்சுமிகள்.

    கிழக்கில் - வித்யாலட்சுமி
    தென்கிழக்கில் - தனலட்சுமி
    தெற்கில் - சந்தானலட்சுமி
    தென்மேற்கில் - தைரியலட்சுமி
    மேற்கில் - மோட்சலட்சுமி
    வடமேற்கில் - வீரியலட்சுமி
    வடக்கில் - ஜெயலட்சுமி
    வடகிழக்கில் - சவுபாக்கியலட்சுமி

    என்று அஷ்ட திக்குகளில் அஷ்ட லட்சுமிகளாக வாசம் புரிகின்றாள்.
    Next Story
    ×