
அவரது நெற்றியில் சூரியனும், நாபி (தொப்புள்)யில் சந்திரனும், வலது தொடையில் செவ்வாய் எனப்படும் அங்காரகனும், வலது கீழ் கையில் புதனும் கொலு வீற்றிருக்கிறார்கள்.
அதே போல வலது மேல் கையில் சனி பகவான், சிரசில் குரு பகவான், இடது கீழ் கையில் சுக்ரன், இடது மேல் கையில் ராகு, இடது தொடையில் கேது இருக்கிறார்கள்.