
லட்சுமி சமேத விஷ்ணு - பொருட்செல்வம் பெருகும்.
நரசிம்மர் - பகைவரை வெல்லும் பலம் கிடைக்கும்.
அர்த்தநாரீஸ்வரர் - குடும்ப ஒற்றுமை ஓங்கும்.
தன்வந்திரி - நோய்கள் நீங்கும்.
காத்யாயினி - திருமணம் கைகூடும்.
பத்ரகாளி - தேவையற்ற பயம் விலகும்.
அனுமன் - ஆரோக்கியம் சீராகும்.
அறுபத்து மூவர் - காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
குழந்தை வேலன் - புத்திர பாக்கியம் பெறுவீர்கள்.
குலதெய்வம் - குடும்பம் முன்னேற்றும் காணும்.