என் மலர்

  சினிமா செய்திகள்

  புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுன்
  X
  புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுன்

  புஷ்பா ஸ்டைலில் நடனம் ஆடிய பிரபல கிரிக்கெட் வீரர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் இடம் பெற்ற பாடலுக்கு கிரிக்கெட் வீரர் ஒருவர் அவரை போல நடனம் ஆடி அசத்தி இருக்கிறார்.
  ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான டேவிட் வார்னர், ஐபிஎல் போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார். சமீப காலமாக இவர் செய்யும் டிக்டாக்கிற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இவர் ஏற்கனவே, அல்லு அர்ஜுனின் அல வைகுந்தபரம்லு படத்தில் இருந்து புட்ட பொம்மா மற்றும் ராமுலு போன்ற பாடல்களுக்கு தனது மனைவி மற்றும் மகளுடன் டிக்டாக் செய்து அசத்தினார். 

  தற்போது மீண்டும் அல்லு அர்ஜுன் பாடலுக்கு நடனம் ஆடி அசத்தி இருக்கிறார் டேவிட் வார்னர். அல்லு அர்ஜுன் நடிப்பில் சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தில் இடம் பெற்ற பாடலுக்கு அவரை போலவே நடனம் ஆடியிருக்கிறார். தற்போது இந்த பாடல் ரசிகர்களை கவர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.


  Next Story
  ×