என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
பார்த்திபனுடன் நடிக்க பயந்தேன்: நிவேதா பெத்துராஜ்
Byமாலை மலர்9 Aug 2017 12:18 PM GMT (Updated: 9 Aug 2017 12:18 PM GMT)
‘பொதுவாக எம்மனசு தங்கம்’ நிவேதா பெத்துராஜ்க்கு அப்பாவாக நடித்த பார்த்திபனுடன் நடிக்க தான் பயந்ததாக அவரே கூறியிருக்கிறார்.
உதயநிதிஸ்டாலின் கதாநாயகனாக நடித்துள்ள ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ படத்தில் அவருடைய ஜோடியாக நடித்திருப்பவர் நிவேதா பெத்துராஜ். இதில் பார்த்திபன் மகளாக அவர் நடித்திருக்கிறார். இந்த படத்தில் நடித்தது குறித்து கூறிய நிவேதா....
“இந்த படத்தில் பார்த்திபன் எனது அப்பாவாக நடிக்கிறார் என்றதும் சந்தோஷமாக இருந்தது. அதே நேரத்தில் அவர் பெரிய நடிகர். அவருடன் எப்படி நடிக்கப்போகிறோம் என்ற பயமும் எனக்கு ஏற்பட்டது.
கிளைமாக்ஸ் காட்சிகளில் நான் நடித்த போது படபடப்புடன் நின்றேன். அதைப்பார்த்த பார்த்திபன் சார், அதில் எப்படி நடிக்க வேண்டும் என்பதை எனக்கு சொல்லிக் கொடுத்தார்.
அதனால் இந்த படத்தில் நானும் ஓரளவு நடித்திருப்பதாக நினைக்கிறேன். எனக்கு கிடைக்கும் எல்லா பாராட்டுகளும் அவரைத்தான் சாரும்” என்றார்.

Next Story
×