செய்திகள்

பாகிஸ்தானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் - வட இந்தியா குலுங்கியது

Published On 2019-02-02 13:40 GMT   |   Update On 2019-02-02 13:40 GMT
பாகிஸ்தானில் இன்று மாலை ஏற்பட்ட 6.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் தாக்கம் வட இந்தியாவின் சில பகுதிகளிலும் உணரப்பட்டது. #Pakistanearthquake
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் இன்று மாலை 5.34 மணியளவில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தை அடுத்து உண்டான அதிர்வுகள் வட இந்தியாவின் சில பகுதிகளிலும் உணரப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இன்றைய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை. #Pakistanearthquake 
Tags:    

Similar News