செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 சரிவு

Published On 2017-09-21 06:46 GMT   |   Update On 2017-09-21 06:46 GMT
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 சரிந்து, ஒரு சவரன் ரூ.22,576-க்கு விற்பனையாகிறது.
சென்னை:

ஆபரண தங்கம் விலை கடந்த சில தினங்களாக சரிந்து வருகிறது. இன்று பவுனுக்கு ரூ.200 சரிந்தது.

இன்று காலையில் தங்கம் கிராம் ரூ.2,822-க்கும், பவுன் ரூ.22,576-க்கும் விற்பனையானது.

வெள்ளி விலை கிராம் ரூ.42.40 ஆகவும், ஒரு கிலோ ரூ.42,400 ஆகவும் இருந்தது.
Tags:    

Similar News