செய்திகள்

ஐபிஎல் 2018 - ஐதராபாத்துக்கு எதிராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்து வீச்சு தேர்வு

Published On 2018-04-26 14:14 GMT   |   Update On 2018-04-26 14:14 GMT
ஐபிஎல் தொடரில் இன்று 8 மணிக்கு தொடங்கும் போட்டியில் ஐதராபாத்துக்கு எதிராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. #VIVOIPL #SRHvKXIP #SunrisersHyderabad #KingsXIPunjab

பெங்களூரு:

ஐபிஎல் தொடரின் இன்றைய 25-வது ஆட்டம் ஐதராபாத் ராஜிவ்காந்தி மைதானத்தில் 8 மணிக்கு தொடங்குகிறது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இதற்கான டாஸ் போடப்பட்டதில் பஞ்சாப் அணி கேப்டன் அஷ்வின் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தார். 

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

லோகேஷ் ராகுல், கிறிஸ் கெயில், மயன்க் அகர்வால், கருண் நாயர், ஆரோன் பிஞ்ச், மனோஜ் திவாரி, ரவிச்சந்திரன் அஷ்வின், ஆண்ட்ரூ டை, பரிந்தர் ஸ்ரன், அன்கித் ராஜ்புட், முஜீப் உர் ரஹ்மான்

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

ஷிகர் தவான், கேன் வில்லியம்சன், வரிதிமான் சஹா, மணிஷ் பாண்டே, ஷகிப் அல் ஹசன், யூசுப் பதான், முகமது நபி, ரஷீத் கான், பசில் தம்பி, சித்தார்த் கவுல், சந்தீப் சர்மா

#VIVOIPL #SRHvKXIP #SunrisersHyderabad #KingsXIPunjab
Tags:    

Similar News