செய்திகள்

அண்ணா பல்கலைக்கழக கூடைப்பந்து: செயின்ட் ஜோசப்ஸ் அணி சாம்பியன்

Published On 2017-08-26 07:06 GMT   |   Update On 2017-08-26 07:06 GMT
அண்ணா பல்கலைக்கழக கூடைப்பந்து போட்டியில் செயின்ட் ஜோசப்ஸ் என்ஜினீயரிங் கல்லூரி சாம்பியன் பட்டம் பெற்றது.

சென்னை:

அண்ணா பல்கலைக்கழக ‘மண்டலம் 3 கூடைப்பந்து போட்டியில் செயின்ட் ஜோசப்ஸ் என்ஜினீயரிங் கல்லூரி சாம்பியன் பட்டம் பெற்றது.

இறுதிப் போட்டியில் அந்த அணி 46-29 என்ற புள்ளிக் கணக்கில் எஸ்.எஸ்.என். கல்லூரியை வீழ்த்தியது.

Tags:    

Similar News