இந்தியா
கேரள முதல்வர் பினராயி விஜயன்

மத்திய அரசு கலால் வரி குறைப்பு எதிரொலி- வாட் வரியை குறைத்தது கேரளா

Update: 2022-05-21 16:35 GMT
மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்த நிலையில் கேரள அரசு நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை குறைத்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரான் அறிவித்தார். இதனால், பெட்ரோல் லிட்டருக்கு ரூ.9.50ம், டீசல் லிட்டருக்கு ரூ.7ம் விலை குறையும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், பெட்ரோல் மீதான வாட் வரியில் ரூ.2.41ம், டீசல் மீது ரூ.1.36ம் குறைத்து கேரள அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்த நிலையில் கேரள அரசு நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்.. பெட்ரோல், டீசல் விலை குறைப்பு பொதுமக்களின் சுமையை குறைக்கும்- பிரதமர் மோடி கருத்து
Tags:    

Similar News