செய்திகள்
பிரதமர் மோடி - சோனியா காந்தி

சோனியாகாந்திக்கு பிரதமர் மோடி வாழ்த்து

Published On 2019-12-09 07:42 GMT   |   Update On 2019-12-09 07:42 GMT
73-வது பிறந்தநாளை யொட்டி காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

73-வது பிறந்தநாளை யொட்டி காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

சோனியாகாந்திக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். அவர் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News