செய்திகள்
தங்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு

Published On 2021-08-03 06:18 GMT   |   Update On 2021-08-03 06:18 GMT
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.36,264-க்கு விற்பனையாகிறது.
சென்னை:

சென்னையில் இன்று காலை தங்கம் விலையில் பவுனுக்கு ரூ.80 உயர்ந்தது. ஒரு பவுன் ரூ.36 ஆயிரத்து 264-க்கும், ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 533-க்கும் விற்றது.

வெள்ளி கிலோவுக்கு ரூ.2000 குறைந்து ரூ.72 ஆயிரத்து 700 ஆக உள்ளது ஒரு கிராம் வெள்ளி ரூ.72.70-க்கு விற்கிறது.
Tags:    

Similar News