செய்திகள்
கொரோனா வைரஸ்

களக்காட்டில் சிறுமி உள்பட 8 பேருக்கு கொரோனா

Published On 2021-04-20 09:47 GMT   |   Update On 2021-04-20 09:47 GMT
களக்காட்டில் சிறுமி உள்பட 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி படுத்தப்பட்டுள்ளது.

களக்காடு:

களக்காடு பகுதியில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. களக்காடு மிஷின் பள்ளிக்கூடத் தெருவை சேர்ந்த சிறுமி, கீழவடகரையை சேர்ந்த முதியவர், புளியங்குளத்தை சேர்ந்த வாலிபர், மஞ்சுவிளையை சேர்ந்த பெண், டோனாவூரை சேர்ந்த ஒரு இளம் பெண் உள்பட 8 பேருக்கு நேற்று தொற்று உறுதி படுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News