செய்திகள்
முக அழகிரி

அரசியல் நிலைப்பாடு குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை- மு.க.அழகிரி

Published On 2020-11-17 07:32 GMT   |   Update On 2020-11-17 07:32 GMT
அரசியல் நிலைப்பாடு குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்று மு.க.அழகிரி கூறி உள்ளார்.
சென்னை:

பாஜகவுக்கு மு.க.அழகிரி வந்தால் வரவேற்போம் என எல்.முருகன் கூறியிருந்த நிலையில் மு.க.அழகிரி அதற்கு விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

அரசியல் நிலைப்பாடு குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.

ஜனவரி அல்லது அதற்கு பிறகு ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி அடுத்த கட்ட நகர்வுகள் பற்றி அறிவிப்பேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Tags:    

Similar News