செய்திகள்
ஞானதேசிகன்

ஞானதேசிகன் மருத்துவமனையில் அனுமதி

Published On 2020-11-13 04:17 GMT   |   Update On 2020-11-13 04:17 GMT
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஞானதேசிகன் உடல்நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை:

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஞானதேசிகன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு, டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Tags:    

Similar News