செய்திகள்
வைகோ

ம.தி.மு.க. அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் நியமனம்

Published On 2020-10-05 01:59 GMT   |   Update On 2020-10-05 01:59 GMT
ம.தி.மு.க. அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினராக ப.உதயசங்கரை நியமித்து கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
சென்னை:

ம.தி.மு.க.வின் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சீனி.கார்த்திகேயன் அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். ப.உதயசங்கர், அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினராக நியமிக்கப்படுகிறார்.

இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ளார்.
Tags:    

Similar News