செய்திகள்

சி.பி.எஸ்.இ. 10, 12-ம் வகுப்புகளுக்கு மார்ச் 5-ந்தேதி தேர்வு தொடங்குகிறது

Published On 2018-01-11 03:47 GMT   |   Update On 2018-01-11 03:47 GMT
மத்திய கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-வது வகுப்புகளுக்கு மார்ச் 5-ந்தேதி தேர்வு தொடங்குகிறது.
சென்னை:

மத்திய கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-வது வகுப்புகளுக்கு ஆண்டு பொதுத்தேர்வுக்கான காலஅட்டவணையை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

10-வது வகுப்பு

மார்ச் 5-ந்தேதி தகவல் வணிக தொழில்நுட்பம் உள்ளிட்ட தேர்வுகள்

12-ந்தேதி ஆங்கிலம்

16-ந்தேதி அறிவியல்

20-ந்தேதி தமிழ் உள்ளிட்ட மொழித்தேர்வுகள்

22-ந்தேதி சமூக அறிவியல்

24-ந்தேதி மனை அறிவியல்

28-ந்தேதி கணிதம்

ஏப்ரல் 2-ந்தேதி சமஸ்கிருதம்

4-ந்தேதி பெயிண்டிங்

12-வது வகுப்பு

மார்ச் 5-ந்தேதி ஆங்கிலம்

6-ந்தேதி எலக்ட்டிரிக்கல் எந்திரம் உள்ளிட்ட தேர்வுகள்

7-ந்தேதி இயற்பியல்

9-ந்தேதி வர்த்தக கல்வி

13-ந்தேதி வேதியியல்

14-ந்தேதி கிராபிக்ஸ்

15-ந்தேதி கணக்கு பதிவியல்

17-ந்தேதி புவியியல், உயிரி தொழில்நுட்பம்

19-ந்தேதி சமஸ்கிருதம்

20-ந்தேதி வரலாறு

21-ந்தேதி கணிதம்

22-ந்தேதி மெக்கானிக்கல் என்ஜினீயரிங்

23-ந்தேதி கம்ப்யூட்டர் சயின்ஸ்

26-ந்தேதி பொருளாதாரம்

27-ந்தேதி உயிரியல்

28-ந்தேதி வேளாண்மை

ஏப்ரல் 2-ந்தேதி விருப்ப பாடம் இந்தி

3-ந்தேதி தமிழ் உள்ளிட்ட மொழித்தேர்வுகள்

7-ந்தேதி சட்டக்கல்வி

9-ந்தேதி உடற்கல்வி

10-ந்தேதி சமூகவியல்

12-ந்தேதி மனை அறிவியல்.
Tags:    

Similar News