செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 உயர்வு

Published On 2017-05-27 07:10 GMT   |   Update On 2017-05-27 07:10 GMT
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 உயர்ந்து, ஒரு சவரன், ரூ.22,280-க்கு விற்பனையாகிறது.
சென்னை:

சென்னையில் இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.72 உயர்ந்துள்ளது. ஒரு பவுன் ரூ.22 ஆயிரத்து 280 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.2,785-க்கு விற்கிறது.

வெள்ளி ஒரு கிலோ ரூ.43 ஆயிரம் ஆகவும், ஒரு கிராம் ரூ.43 ஆகவும் உள்ளது.
Tags:    

Similar News