செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 உயர்வு

Published On 2017-04-28 07:25 GMT   |   Update On 2017-04-28 07:25 GMT
சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 உயர்ந்து, ஒரு சவரன், ரூ.22,216-க்கு விற்பனையாகிறது.
சென்னை:

சென்னையில் இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.64 உயர்ந்துள்ளது. ஒரு பவுன் ரூ.22 ஆயிரத்து 216 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.2,777-க்கு விற்கிறது.

வெள்ளி கிலோவுக்கு ரூ.100 குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.43 ஆயிரமாகவும், ஒரு கிராம் ரூ.43 ஆகவும் உள்ளது.
Tags:    

Similar News