வழிபாடு

ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் பஞ்சாங்கம்

Published On 2022-12-02 01:35 GMT   |   Update On 2022-12-02 01:35 GMT
  • அருணாசலேசுவரர் வெள்ளி ரதத்தில் பவனி.
  • திருவிடைமருதூர் பிரகத்குசாம்பிகை புறப்பாடு.

சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். திருவண்ணாமலை அருணாசலேசுவரர் வெள்ளி ரதத்தில் பவனி. திருப்பரங்குன்றம் ஆண்டவர் ஆட்டுக் கிடா வாகனத்தில் பவனி. திருவிடைமருதூர் பிரகத்குசாம்பிகை புறப்பாடு. சுவாமிமலை முருகப்பெருமான் பஞ்ச மூர்த்திகளுடன் வெள்ளி மயில் வாகனத்தில் திருவீதி உலா. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜ பெருமாளுக்கு காலை திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாட வீதி புறப்பாடு.

இன்றைய பஞ்சாங்கம்

சுபகிருது ஆண்டு, கார்த்திகை-16 (வெள்ளிக்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : நவமி காலை 10.20 மணி வரை பிறகு தசமி

நட்சத்திரம் : பூரட்டாதி காலை 10.01 வரைபிறகு உத்திரட்டாதி.

யோகம் : சித்தயோகம்

ராகுகாலம் : நண்பகல் 10.30 மணி முதல் 12 மணி வரை

எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

சூலம் : மேற்கு

நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

இன்றைய ராசிபலன்

மேஷம்-சிந்தனை

ரிஷபம்-பரிசு

மிதுனம்-நிறைவு

கடகம்-யோகம்

சிம்மம்-கவனம்

கன்னி-கீர்த்தி

துலாம்- ஓய்வு

விருச்சிகம்-பலன்

தனுசு- ஆதாயம்

மகரம்-இன்பம்

கும்பம்-வரவு

மீனம்-மாற்றம்

Tags:    

Similar News