ஆன்மிகம்

சூரிய தரிசன செய்ய சிறந்த நேரம்

Published On 2018-01-12 09:02 GMT   |   Update On 2018-01-12 09:02 GMT
பொங்கல் தினத்தன்று மறக்காமல் சூரிய வழிபாடு செய்ய வேண்டும். தினமும் காலையில் எந்த நேரத்தில் சூரிய தரிசனம் செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
காலை சூரிய உதயம் முதல் 8 மணி வரையிலும் சூரியனை வெறுங்கண்ணால் தரிசிக்கலாம்.

மார்பளவு தண்ணீரில், ஏரி, குளம், ஆறுகளில் நின்று கொண்டு இருகைகூப்பி சூரியனை பார்த்து வெறுங்கண்ணால் தரிசிக்க வேண்டும். குறைந்தது 30 நிமிடங்கள் செய்ய வேண்டும். தரிசிக்கும்போது காயத்ரி, அஷ்டோத்ரம் சொல்லிக் கொண்டே தரிசித்து வணங்க வேண்டும்.

இதனால் உடலிலும், மனதிலும் எண்ணற்ற ஏற்றமான மாற்றங்கள் நிகழ்வதை கண்கூடாக உணரலாம்.
Tags:    

Similar News