ஆன்மிகம்

18 படிகளிலும் ஐயப்பன் 18 திருநாமங்கள்

Published On 2017-12-12 10:04 GMT   |   Update On 2017-12-12 10:04 GMT
18 படிகளிலும் ஐயப்பன் 18 திருநாமங்களுடன் அமர்ந்திருப்பதாக ஒரு வரலாறு கூறுகிறது. இந்த திருநாமங்களை பற்றி பார்க்கலாம்.
18 படிகளிலும் ஐயப்பன் 18 திருநாமங்களுடன் அமர்ந்திருப்பதாக ஒரு வரலாறு கூறுகிறது.

ஒன்றாம் திருப்படி- குளத்துப்புழை பாலகன்
இரண்டாம் திருப்படி- ஆரியங்காவு ஐயப்பன்
மூன்றாம் திருப்படி- எரிமேலி சாஸ்தா
நான்காம் திருப்படி- அச்சங்கோயில் அரசன்
ஐந்தாம் திருப்படி- ஐந்துமலை அதிபதி
ஆறாம் திருப்படி- வீரமணிகண்டன்
ஏழாம் திருப்படி- பொன்னம்பல ஜோதி
எட்டாம் திருப்படி- மோகினி பாலன்
ஒன்பதாம் திருப்படி- சிவபாலன்
பத்தாம் திருப்படி- ஆனந்தமயன்
பதினோராம் திருப்படி- இருமுடிப்பிரியன்
பனிரெண்டாம் திருப்படி - பந்தளராஜ குமாரன்
பதிமூன்றாம் திருப்படி
- பம்பாவாசன்
பதினான்காம் திருப்படி- வன்புலி வாகனன்
பதினைந்தாம் திருப்படி- ஹரிஹரசுதன்
பதினாறாம் திருப்படி- குருநாதன்
பதினேழாம் திருப்படி- சபரிகிரி வாசன்
பதினெட்டாம் திருப்படி- ஐயப்பன்



18 மலைகளே படி :

1. தலைப்பாறைமலை
2. காளகெட்டி மலை
3. புதுச்சேரி மலை
4. கரிமலை
5. இஞ்சிப்பாறை மலை
6. நிலக்கல்
7. தேவர்மலை
8. ஸ்ரீபாதமலை
9. வட்டமலை
10. சுந்தரமலை
11. நாகமலை
12. நீலிமலை
13. சபரிமலை
14. மயிலாடும் மலை
15. மதங்க மலை
16. சிற்றம்பல மலை
17. கவுண்டன் மலை
18. பொன்னம்பல மேடு (காந்தமலை)
Tags:    

Similar News