கன்னி - இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்

Published On 2024-04-27 02:59 GMT   |   Update On 2024-04-27 03:00 GMT

திருமண முயற்சி கைகூடும் நாள். தெய்வீகச் சிந்தனை மேலோங்கும். அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள், விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து சேரும்.

Similar News