கன்னி - இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசிபலன்

Published On 2024-05-02 03:06 GMT   |   Update On 2024-05-02 03:06 GMT

அலைபேசி வழித்தகவல் ஆச்சரியமளிக்கும் நாள். நேற்றைய பிரச்சினை நல்ல முடிவிற்கு வரும். வியாபாரம் தொழிலில் இருந்த இடையூறுகள் விலகும். உத்தியோக முன்னேற்றம் உண்டு.

Similar News