கன்னி - இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்

Published On 2024-05-10 03:15 GMT   |   Update On 2024-05-10 03:15 GMT

விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாள். இடம் வாங்க எடுத்த முயற்சி வெற்றி பெறும். திருமணப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும்.

Similar News