கன்னி - இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்

Published On 2024-05-07 03:04 GMT   |   Update On 2024-05-07 03:04 GMT

மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்பு மீண்டும் உங்களிடமே திரும்பி வரும்.

Similar News