கன்னி - இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்

Published On 2024-05-08 03:07 GMT   |   Update On 2024-05-08 03:08 GMT

நட்பு பகையாகும் நாள். அருகில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. மற்றவர்களுக்கு வாக்கு கொடுப்பதை நிறைவேற்ற இயலாது. குடும்பத்தில் வீணான குழப்பம் தோன்றும்.

Similar News