கன்னி - இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசிபலன்

Published On 2024-05-06 02:48 GMT   |   Update On 2024-05-06 02:49 GMT

மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். எடுத்த செயலை எளிதில் முடிக்க இயலாது. பயணங்கள் பலன் தருவதாக அமையாது. தொழிலை சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றலாமா என்று சிந்திப்பீர்கள்.

Similar News