மீனம் - வார பலன்கள்

இந்தவார ராசிபலன்

Published On 2024-02-05 03:22 GMT   |   Update On 2024-02-05 03:23 GMT

5.2.2024 முதல் 11.2.2024 வரை

ஆரவாரமான வாரம். 2,9-ம் அதிபதி செவ்வாய் லாப ஸ்தானத்தில் உச்சம். பாக்கிய அதிபதி செவ்வாய் லாப ஸ்தானத்தில் உச்சம் பெறுவதால். உங்கள் முன்னோர்கள் சேர்த்து வைத்த புண்ணியம் உங்களை வாழ வைக்கும் காலம். செல்வாக்கும், சொல்வாக்கும் உயரும். குல கவுரவத்தை நிலை நிறுத்தும் புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். தைரியம், சுறுசுறுப்பு அதிகரிக்கும். தன வரவு தாராளமாகும்.கடன் வாங்கி, அட்வான்ஸ் வாங்கி போனசில் கடனை கழித்து வாழ்க்கையை ஓட்டிய நடுத்தர வர்க்கத்தினரின் வருமானம் உயரும். பாகப்பிரி வினைக்கு உடன் பிறப்புகள் சம்ம திப்பார்கள். பிள்ளைக ளுக்கு சுப விசேஷங்கள் நடத்தி மகிழ்வீர்கள்.

குல தெய்வ கடாட்சம் கிடைக்கும். பங்குச்சந்தை ஆர்வம் கூடும். முன்னோர்க ளின் நல்லாசி கிட்டும். பார்த்துச் சென்ற வரனிடம் இருந்து சாதகமான பதில் வரும். மறுமண முயற்சி பலிதமாகும்.திருமணமான இளம்பெண்கள் கருத்தரிப்பார்கள். ஆரோக்கிய தொல்லை குறையும். வழக்குகள் வெற்றி யடையும். தை அமாவாசையன்று சித்தர்களை வழிபடவும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News