search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஞ்சீபுரம் மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் நியமனம் - சீமான் அறிவிப்பு
    X

    காஞ்சீபுரம் மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் நியமனம் - சீமான் அறிவிப்பு

    காஞ்சீபுரம் மாவட்ட நாம் தமிழர் கட்சி புதிய நிர்வாகிகளை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நியமித்துள்ளார்.
    காஞ்சீபுரம்:

    நாம் தமிழர் கட்சியின் காஞ்சீபுரம் கிழக்கு மாவட்டத்துக்குட்பட்ட சோழிங்கநல்லூர், ஆலந்தூர், பல்லாவரம், திருப்போரூர், தாம்பரம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களுடன் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் கலந்துரையாடல் தாம்பரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    அப்போது புதிய நிர்வாகிகளை அவர் நியமித்தார். அதன் விவரம் வருமாறு:-

    காஞ்சீபுரம் கிழக்கு மண்டலச் செயலாளர்- வழக்கறிஞர் செ.இராசன், காஞ்சீபுரம் தென்கிழக்கு மாவட்ட செயலாளர்- எல்லாளன் யூசுப், காஞ்சீபுரம் கிழக்கு மாவட்டச் செயலாளர்- மைக்கேல் வின்சென்ட் சேவியர்.

    காஞ்சீபுரம் கிழக்கு மண்டல கலை இலக்கிய பண்பாட்டுப் பாசறை செயலாளர்- தே.குரல் இனியன், காஞ்சீபுரம் நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள்- செயலாளர்- நாகநாதன், தலைவர்: சீனிவாசக்குமார், பொருளாளர் - வே.நீதி, இ.பா செயலாளர்- இராசன்.

    செயலாளர் - வெங்கடேசன், இணைச் செயலாளர் - ராஜீவ், துணைச் செயலாளர்- பாலசிங், தலைவர் -சேது, துணைத்தலைவர் - செந்தில் குமார், துணைத் தலைவர் : கெளஸ் பாஷா, பொருளாளர் - பொன்சேகர், செய்தி தொடர்பாளர் -முருகவேல்.

    செயலாளர்- ச.ராயப்பன், இணைச் செயலாளர்- ம.மகேஷ், துணைச் செயலாளர் -சுரேஷ்குமார் , தலைவர் - வே.இரவிக் குமார், துணைத் தலைவர் - தாமஸ் செல்வராஜன், துணைத் தலைவர் - வாசுதேவன், பொருளாளர் - மதியரசு, செய்தி தொடர்பாளர் - சு.அரவிந்த்,.

    செயலாளர்- சாலமோன், இணைச் செயலாளர் - கா.மாரிமுத்து, துணைச் செயலாளர் - ச.சுரேசு, தலைவர்- மகேந்திரவர்மன் , துணைத் தலைவர் -மு.குமார், துணைத் தலைவர் - செந்தில்குமார், பொருளா ளர் - நா.சி.சுரேசு, செய்தி தொடர்பாளர் -மு.தியாகேசன்.

    செயலாளர்- சீ.மோகன் ராஜ், இணைச் செயலாளர்: வீ.சங்கர், தலைவர் - குண சேகரன், துணைத் தலைவர் : லோகநாதன் , துணைத்தலைவர் : கேசவன், செய்தி தொடர்பாளர் - பிரசாந்த்.

    செயலாளர் - சுரேஷ் குமார், இணைச் செயலாளர் - பழ.வீரமணி, துணைச் செயலாளர் - முத்துக்குமார், தலைவர்- சுப.முருகன், துணைத் தலைவர் - ஆ.செல்வராயன், துணைத் தலைவர் - க.பெரியசாமி, பொருளாளர் - குணா. இளஞ்சேகர், செய்தி தொடர்பாளர் - மகிராசா.  #tamilnews

    Next Story
    ×