என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆஸ்திரேலியா மண்ணில் இங்கிலாந்து சாதனைப் படைக்குமா?
Byமாலை மலர்20 Jan 2018 12:23 PM GMT (Updated: 20 Jan 2018 12:23 PM GMT)
சிட்னியில் நாளை நடக்கும் 3-வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று இங்கிலாந்து சாதனைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. #AUSvENG #JoeRoot
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று இங்கிலாந்து அணி 2-0 என முன்னிலையில் இருக்கிறது.
நாளை 3-வது ஆட்டம் நடக்கிறது. இதற்கு முன் ஆஸ்திரேலியா மண்ணில் இங்கிலாந்து பெரிய அளவில் சாதித்தது கிடையாது. 1971-ம் ஆண்டு நடைபெற்ற ஒரேயொரு போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. 1974-75-ல் நடைபெற்ற ஒரேயொரு போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. அதன்பின் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் இரு நாடுகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிகெட் தொடரை வென்றது கிடையாது.
2013-14-ல் 5 போட்டிகள் கொண்ட தொடரை 1-4 எனவும், 2010-11-ல் 7 போட்டிகள் கொண்ட தொடரை 1-6 எனவும் இழந்திருந்தது. 1987-88, 1978-79-ல் நடைபெற்ற தொடரிலும் தோல்வியை சந்தித்திருந்தது.
தற்போது இங்கிலாந்து அணிக்கு வெற்றி பெற அதிக அளவில் வாய்ப்புள்ளது. நாளைய போட்டி ஜோ ரூட்டிற்கு 100-வது போட்டியாகும். இந்த போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றால், ஜோ ரூட்டிற்கு மறக்க முடியாத போட்டியாக அமையும். #AUSvENG #JoeRoot

Next Story
×