என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஷினேடின் ஷிடேன் பதவிக்காலம் 2020 வரை நீட்டிப்பு
Byமாலை மலர்11 Jan 2018 12:45 PM GMT (Updated: 11 Jan 2018 12:45 PM GMT)
ரியல் மாட்ரிட் அணியின் தலைமை பயிற்சியாளரான ஷினேடின் ஷிடேன் பதவிக்காலம் 2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. #RealMadrid #Zidane #Laliga
ஸ்பெயின் சர்வதேச கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் ஷிடேனின் ஷிடேன். கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் லா லிகா புகழ் ரியல் மாட்ரிட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
பார்சிலோனா அணிக்கெதிரான போட்டியில் தனது சொந்த மைதானத்தில் 0-4 என ரியல் மாட்ரிட் தோல்வியடைந்ததால் ரபெல் பெனிடெஸ் நீக்கப்பட்டு ஷிடேன் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். ஷிடேன் தலைமையில் ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் பட்டத்தை வென்றது. ஷிடேன் தலைமை பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்ட பின் ரியல் மாட்ரிட் 10-ல் 6 கோப்பையை வென்றுள்ளது.
2017-ல் ரியல் மாட்ரிட் லா லிகா, சாம்பியன்ஸ் லீக் ஆகியவற்றை கைப்பற்றி அசத்தியது. ஆனால் தற்போது 2017-18 சீசனில் ரியல் மாட்ரிட் அணியின் ஆட்டம் சிறப்பானதாக அமையவில்லை. இந்த லா லிகா சீசனில் பார்சிலோனாவிற்கு எதிராக தனது சொந்த மைதானத்தில் 0-3 எனத் தோல்வியடைந்ததுடன், 16 புள்ளிகள் பின்தங்கிய நிலையில் உள்ளது.
இதனால் ஷினேடின் ஷிடேன் ஒப்பந்தக்காலம் நீட்டிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் இன்று ஷிடேனின் ஷிடேன் ஒப்பந்தத்தை ரியல் மாட்ரிட் அணி 2020 நீட்டித்துள்ளது. #RealMadrid #Zidane #Laliga

Next Story
×