என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
100 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீராங்கனை சாதனை
Byமாலை மலர்11 Nov 2017 5:03 AM GMT (Updated: 11 Nov 2017 5:03 AM GMT)
தடகள போட்டியில் நேற்று நடந்த 17 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவின் 100 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீராங்கனை பி.எம்.தபிதா தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
போபால்:
63-வது தேசிய பள்ளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள போபாலில் நடந்து வருகிறது. இதில் தடகள போட்டியில் நேற்று நடந்த 17 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவின் 100 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீராங்கனை பி.எம்.தபிதா 14.38 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார்.
இதற்கு முன்பு 2016-17-ம் ஆண்டில் கேரள வீராங்கனை அபர்ணா ராய் 14.41 வினாடியில் கடந்ததே சாதனையாக இருந்தது. தபிதா சென்னை பிராட்வேயில் உள்ள செயின்ட் ஜோசப்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் பயிற்சியாளர் பி.நாகராஜனிடம் பயிற்சி பெற்றவர் ஆவார்.

Next Story
×