என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆஸ்திரேலிய ஓபன்: சாய்னா, ஸ்ரீகாந்த், ப்ரணீத் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்
Byமாலை மலர்21 Jun 2017 9:56 AM GMT (Updated: 21 Jun 2017 9:56 AM GMT)
ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் சாய்னா, ஸ்ரீகாந்த் மற்றும் ப்ரணீத் ஆகியோர் 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடர் சிட்னியில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில், கடந்த வாரம் இந்தோனேசிய ஓபன் தொடரை கைப்பற்றிய ஸ்ரீகாந்த் கிதாம்பி, சீனதைபே வீரர் கான் சயோ யுவை 21-13, 21-16 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
சாய் ப்ரணீத் இந்தோனேசிய வீரர் டாமி சுகியார்டோவை 10-21, 21-12, 21-10 என வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
ஸ்ரீகாந்த் கிதாம்பி
ஸ்ரீகாந்த் 2-வது சுற்றில் முதல் நிலை வீரரான சன் வாய் ஹோ-வை எதிர்கொள்கிறார். சாய் ப்ரணீத் சீனாவின் ஹுயாங் யுஜியாங்-வை எதிர்கொள்கிறார்.
சாய் ப்ரணீத்
பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் சாய்னா, கொரியாவின் சங் ஜி ஹியுனை எதிர்கொண்டார். இதில் சாய்னா 21-10, 21-16 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

Next Story
×