என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு - கேஎஸ் அழகிரி பேட்டி
Byமாலை மலர்22 March 2019 2:14 PM GMT (Updated: 22 March 2019 2:14 PM GMT)
தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகும் என்று காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். #congress #ksalagiri
சென்னை:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலை திமுக கூட்டணியில் இருந்துகொண்டு காங்கிரஸ் எதிர்கொள்கிறது. திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு தமிழகத்தில் 9 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி என மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கூட்டணியில் இருக்கும் விசிக, மதிமுக, மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. ஆனால் கூட்டணியில் உள்ள தேசியக் கட்சியான காங்கிரஸ் மட்டும் இன்னும் வேட்பாளர் பட்டியலை வெளியிடாமல் இருக்கிறது.
இந்நிலையில் இது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
நாளை காலை 10 மணிக்கு நடைபெறும் காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு கூட்டத்தில் முடிவு அறிவிக்கப்படும். தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகும் என்றார். #congress #ksalagiri
Next Story
×