search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    திமுக தலைவர் கருணாநிதியுடன் மு.க அழகிரி சந்திப்பு - நலமாக இருப்பதாக பேட்டி

    சென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதியை அவரது மகன் அழகிரி தனது குடும்பத்தினருடன் சந்தித்து நலம் விசாரித்தார். #DMK
    சென்னை:

    உடல் நலக்குறைவால் திமுக தலைவர் கருணாநிதி தற்போது ஓய்வில் இருந்து வருகிறார். இந்நிலையில், அவரது மகனும் முன்னாள் மத்திய மந்திரியுமான அழகிரி கோபாலபுரம் இல்லத்தில் தந்தை மற்றும் தாயாரை சந்தித்து நலம் விசாரித்தார்.

    அழகிரியின் பேரன் பிறந்ததினத்தை ஒட்டி அவர் குடும்பத்துடன் சந்தித்து வாழ்த்து பெற வந்துள்ளதாக கட்சியினர் தெரிவித்தனர்.
    தந்தை உடனாக சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அழகிரி, தலைவர் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும் விரைவில் பூரண குணம் அடைவார் என்றும் தெரிவித்தார். #DMK #Karunanithi
    Next Story
    ×