என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
வைரலாகும் ஆண்ட்ரியாவின் உடற்பயிற்சி வீடியோ
Byமாலை மலர்3 May 2018 5:29 AM GMT (Updated: 3 May 2018 5:29 AM GMT)
சமீப காலமாக நடிகைகள் உடற்பயிற்சி செய்யும் வீடியோ மற்றும் புகைப்படத்தை பதிவு செய்வதுபோல், நடிகை ஆண்ட்ரியாவும் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். #Andrea #AndreaJeremiah
ஆண்ட்ரியா நடிப்பில் வெளியான ‘தரமணி’ படம், அவருக்கு சிறந்த பெயரை பெற்றுத் தந்தது. இப்படத்திற்கு விஷால் நடிப்பில் வெளியான ‘துப்பறிவாளன்’ படத்திலும், சித்தார்த்துடன் ‘அவள்’ படத்திலும் நடித்திருந்தார்.
தற்போது கமலுடன் இணைந்து ‘விஸ்வரூபம் 2’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அதுபோல், வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் ‘வட சென்னை’ படத்திலும் ஆண்ட்ரியா நடித்து வருகிறார்.
இதையடுத்து ‘கா’ என்னும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படமாக உருவாக இருக்கும் இதில் வைல்ட் போட்டோகிராபர் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இதற்காக தீவிர உடற்பயிற்சி செய்து வருகிறார். 125 கிலோ வெயிட்டை இழுக்கும் உடற்பயிற்சி வீடியோவை சமூக வலைத்தளத்தில் ஆண்ட்ரியா பதிவு செய்திருக்கிறார். இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
Next Story
×