என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
சூர்யாவின் ஜோடியை உறுதி செய்த படக்குழுவினர்
Byமாலை மலர்20 Dec 2017 12:28 PM GMT (Updated: 20 Dec 2017 12:28 PM GMT)
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கும் படத்தில், அவருக்கு ஜோடியாக நடிப்பவர் பெயரை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கின்றனர்.
சூர்யா நடிப்பில் `தானா சேர்ந்த கூட்டம்' படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீசாக இருக்கிறது.
சூர்யா அடுத்ததாக செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். ஜனவரி இரண்டாவது பாதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும், படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்த படத்தில் சூர்யா ஜோடியாக சாய் பல்லவி நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், தற்போது படக்குழுவினர் உறுதியாக சாய்பல்லவி என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
செல்வராகவன் தற்போது சந்தானத்தை வைத்து `மன்னவன் வந்தானடி' படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு சூர்யா படத்தை இயக்க இருக்கிறார்.

Next Story
×