என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
மலையாள படத்தில் விக்ரம்?
Byமாலை மலர்23 Nov 2017 4:15 PM GMT (Updated: 23 Nov 2017 4:15 PM GMT)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வரும் விக்ரம் அடுத்ததாக மலையாள படம் ஒன்றில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விக்ரம் நடிப்பில் அடுத்ததாக `ஸ்கெட்ச்' படம் வருகிற பொங்கலுக்கு ரிலீசாக இருக்கிறது.
அதனைத் தொடர்ந்து விக்ரம், கவுதம் மேனன் இயக்கத்தில் `துருவ நட்சத்திரம்' படத்திலும், ஹரி இயக்கத்தில் `சாமி ஸ்கொயர்' படத்திலும் நடித்து வருகிறார். இந்த இரு படங்களும் அடுத்த ஆண்டில் வெளியாக இருக்கிறது. இதில் `சாமி ஸ்கொயர்' படத்தை தமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் சிபு தமீன்ஸ் தயாரிக்கிறார்.
அவரது தயாரிப்பில் மலையாளத்தில் உருவாகி வரும் படம் `ரோஜாப்பூ'.
இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் விக்ரம் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. வினு ஜோசப் இயக்கும் இந்த படத்தில் அஞ்சலி, பிஜு மேனன் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story
×