என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
சென்சாரில் எந்த கட்டும் வாங்காத இப்படை வெல்லும்
Byமாலை மலர்3 Oct 2017 3:51 PM GMT (Updated: 3 Oct 2017 3:51 PM GMT)
கெளரவ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், மஞ்சிமா மோகன் நடித்துள்ள 'இப்படை வெல்லும்' படத்தின் சென்சார் ரிசல்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
'சரவணன் இருக்க பயமேன்' படத்தைத் தொடர்ந்து புதுமுக இயக்குநர் தளபதி பிரபு இயக்கத்தில் 'பொதுவாக எம்மனசு தங்கம்' என்ற படத்திலும், கெளரவ் இயக்கத்தில் ‘இப்படை வெல்லும்’ படத்திலும் நடித்து வந்தார் உதயநிதி. இதில் பொதுவாக எம்மனசு தங்கம்’ சமீபத்தில் வெளியானது.
‘இப்படை வெல்லும்’ படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது அனைத்து பணிகளையும் முடித்து, தணிக்கை குழுவிற்கு படம் அனுப்பப்பட்டுள்ளது. படத்தை பார்த்த தணிக்கை அதிகாரிகள், படத்திற்கு எந்த கட்டும் கொடுக்காமல், யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளார்கள்.
‘இப்படை வெல்லும்’ படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்துள்ளார். மேலும், சூரி, ராதிகா, டேனியல் பாலாஜி, ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். லைகா நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்துக்கு இமான் இசையமைத்துள்ளார். விரைவில் இப்படத்தின் பாடல்கள் வெளியாக இருக்கிறது.

Next Story
×