என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
விரைவில் கொக்கி குமார் : செல்வராகவன் தகவல்
Byமாலை மலர்27 Aug 2017 12:55 PM GMT (Updated: 27 Aug 2017 12:55 PM GMT)
செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ‘புதுப்பேட்டை’ படத்தில் இடம் பெற்ற கொக்கி குமார் கதாபாத்திரம் விரைவில் வருவார் என்று செல்வராகவன் கூறியுள்ளார்.
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் சூப்பர் ஹிட்டான படம் ‘புதுப்பேட்டை’. இதில் தனுஷின் கதாப்பாத்திரத்தின் பெயர் கொக்கி குமார். இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த கொக்கி குமார் எப்போது வருவார் என்று ரசிகர்கள் செல்வராகவனிடம் கேட்ட வண்ணம் உள்ளனர். அதற்கு செல்வராகவன் விரைவில் கொக்கி குமார் வருவார் என்று பதிலளித்துள்ளார். மேலும் தனுஷை வைத்து அடுத்த ஆண்டு படம் இயக்குவேன் என்றும் கூறியுள்ளார்.
மேலும் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு டுவிட்டர் பக்கத்தில் செல்வராகவன் பதிலளித்துள்ளார். தன்னுடைய இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள படம், மிகவும் சிறப்பான படமாக இருக்கும். 'புதுப்பேட்டை 2', 'ஆயிரத்தில் ஒருவன் 2' ஆகிய படங்கள் கண்டிப்பாக நடைபெறும். 'நெஞ்சம் மறப்பதில்லை' திரைப்படம் ஒரு செல்வராகவன் படமாக இருக்கும். நேர்மறையான விமர்சனங்களை எப்படி எதிர்கொள்கிறேனோ, அப்படித்தான் எதிர்மறையான விமர்சனங்களையும் எதிர்கொள்கிறேன். தமிழ் திரையுலகில் தனக்குப் பிடித்தமான நடிகர் கமல் சார் சந்தானம் மிகவும் நேர்மையான, உண்மையாக நடிகர். எனக்கென தனி பாணி இல்லை. எனக்கு பிடிக்கும் வகையில் வரவுள்ள படங்களில் கமர்ஷியல் அம்சங்கள் இருக்கும்’ என்றார்.
செல்வராகவன் தற்போது சந்தானம் நடித்து வரும் 'மன்னவன் வந்தாண்டி' படத்தின் இயக்கி வருகிறார். அப்படத்தை முடித்துவிட்டு, சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்கவுள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

Next Story
×